சாகித்திய அகடாமி விருது

by Admin / 16-03-2026 03:23:44pm
சாகித்திய அகடாமி விருது

 இந்தியாவில் உள்ள 24 மொழிகளில் ஆண்டு தோறும் சிறந்த இலக்கிய படைப்பிற்கு சாகித்திய அகடாமி விருது வழங்கப்படுகிறது. வகையில் கடந்த 2025 சாகித்திய அகடாமி தமிழ் மொழி படைப்பான ச.தமிழ்செல்வனின் தமிழ் சிறுகதைகளின் தடங்கள் என்னும் நூலிற்கு சாகித்திய அகடாமி விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சிறுகதை உலகின் பரிணாம வளர்ச்சியையும் அதன் பல்வேறு போக்குகளையும் ஆழமாக ஆய்வு செய்வதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via