ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் நாள் விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது..

Tags :