குஜராத் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

by Editor / 29-07-2022 01:08:53pm
குஜராத் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

 மும்பை விமான நிலையத்தில் இருந்து குஜராத்தின் கண்ட்லா  செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று ஓடுபாதையில் புறப்பட்டு சென்று பறக்கத் தொடங்கிய பின்னர் தொழில்நுட்பக் கோளாறு என எச்சரிக்கை. விளக்குகள் மின் நிலையத்தில் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பியது கடந்த 40 நாட்களில் ஒன்பதாவது முறையாக இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது. ஸ்பேஸ் ஜெட் நிறுவன பயணிகளின் பாதுகாப்புக்காக தனது விமானங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. நேற்று மீண்டும் பயணிகள் உயிருக்கு ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories