அஸ்ஸாம் மேகாலயாவில் மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை 37 பேர் உயிரிழப்பு வெள்ளத்தில் மூழ்கிய 3000 கிராமங்கள்

by Editor / 18-06-2022 01:50:30pm
அஸ்ஸாம் மேகாலயாவில் மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை 37 பேர் உயிரிழப்பு  வெள்ளத்தில் மூழ்கிய 3000 கிராமங்கள்


அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துவிட்டனர் 3000 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன மக்கள் அவசர வேலை இருந்ததால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வருமாறு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி வருகின்றனர் அசாமில் வெள்ள பாதிப்பு இரு மாநிலங்களும் பல பகுதிகள் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் மின்சாரம் உள்ளிட்ட பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் அபாய எல்லையை தாண்டி கரைபுரண்டு ஓடுகின்றன அசாமில் 12 பேரில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo