பெங்களூருக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணமில்லாமல் விமானப் பயணம்

சர்வதேச சதுரங்கப் போட்டி சிறப்பு அடையாள விமானத்தில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணமில்லாமல் விமானப் பயணம் மேற்கொள்வதுடன் , விமானத்தில் பறந்து கொண்டே சதுரங்கம் விளையாடவுள்ள சிறப்பு விமானப் பயணத்தை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு தா.மு.அன்பரசன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி ,மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் , உதயநிதி ஸ்டாலின தொடங்கி வைத்தார்.

Tags :