அ.தி.மு.க சார்பாக தம்பிதுரை, .அன்புமணி ராமதாஸ் தற்பொழுது வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனா்.
இன்று ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கான வேட்பு மனு தாக்கல் கடைசி நாள். . தி.மு.க சார்பாக திருச்சி சிவா, கான்ஸ்டன்ட் டைன் ரவீந்திரன், அ.தி.மு.க சார்பாக மூத்த தலைவர் டாக்டர்.. தம்பிதுரை, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அதன் தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் சார்பாக கிரிஸ்டோபர் திலக், தே.மு.தி.க சார்பாக எல்.கே. சுதீஷ் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் தி.மு.க ,அதிமுக என இரண்டு கட்சிகளில் இருந்து காலியாக கூடிய ஆறு ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான இடங்களில் போட்டியிடும் வேட்பாள ர்மாலைக்குள்ளாக வேட்புமனு தாக்கல்செய்ய உள்ளனா்.., அ.தி.மு.க சார்பாக மூத்த தலைவர் தம்பிதுரை, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக அதன் தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ்தற்பொழுது வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனா்.
Tags :


















