“மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்"

by Staff / 29-06-2024 01:38:21pm
“மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்

இனிமேல் எங்காவது கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட காவல்துறை அதிகாரியும், எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும் அவர், "கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் ஆய்வுக் கூட்டத்தில் இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo