தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்று ஆறு மணியோடு நிறைவு பெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்று ஆறு மணியோடு நிறைவு பெற்றது. கடந்த ஒரு மாதமாக 234 தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் கொடி கட்டி பறந்தன. அதிமுக பொதுச் செயலாளர் சேலம் எடப்பாடியில் தன்னுடைய இறுதி கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி பெரவள்ளூர் கூட்டத்தில் நிறைவு செய்தார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஒ எம் சி ஏ உள்ள அரங்கத்தில் நடந்த இறுதி கட்ட ம் கட்சியை நிர்வாகிகளுடன் பரப்பரையின் மூலம் நிறைவு செய்தார். இந்திய கூட்டணி எம்பிஏ கூட்டணி கட்சி தலைவர்கள் என பிரதமர் நரேந்திர மோடி ,எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், டெல்லி முன்னாள் முதல்வர் கெஜரிவால், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் பேரியக்க பேசிய தலைவர் கார்கே உள்ளிட்ட தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.
Tags :


















