அதிமுகவின் நோக்கம் திமுகவை எதிர்ப்பது தான்

by Admin / 10-08-2026 02:37:07am
 அதிமுகவின் நோக்கம் திமுகவை எதிர்ப்பது தான்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி .வேலுமணி திமுகவை எதிர்ப்பதற்காகவே தமிழக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்தோம் என்று தெரிவித்துள்ளார். அதிமுகவின் நோக்கம் திமுகவை எதிர்ப்பது தான் என்றும் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காகவே சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு அழைத்ததாகவும் தாவைக்கு அரசு எந்த ஒரு அமைச்சர் பதவியோ அல்லது ஆதாயத்தையும் எதிர்பார்க்கவில்லை என்றும் சுயநலத்திற்காக இந்த ஆதரவை வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo