சரக்கு விமானம் பலத்த சேதம்

ரஷ்ய படைகள் தாக்குதலில் உக்ரைன் நாட்டில் போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்தது உக்ரைன் பாதுகாப்பு துறையில் வெளியிடப்பட்டுள்ளது வடமேற்கு புறநகர் பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உலகின் அதிக எடை கொண்ட ஆணோடனொவ் 225 மிரிய சரக்கு விமானம் சேதமடைந்துள்ளது.
Tags :