9 விழுக்காடு மக்கள் தரமற்ற காற்றை சுவாசிக்கின்றன.
உலக மக்கள் தொகையில் 99 விழுக்காடு மக்கள் தரமற்ற காற்றினை சுவாசிப்பதால் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மோசமான காற்று நுரையீரலுக்குள் ஆழமாக ஊடுருவி நரம்புகள் மற்றும் தமனிகள் நுழைந்து நோயை உண்டாக்கக்கூடிய துகள்களாக பெரும்பாலும் நிறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் தென்கிழக்கு ஆசிய பகுதியில் காற்றின் தரம் மோசமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களை பயன்படுத்துதல் புதைபடிவ எரிபொருள் இருந்து விலகி செல்வது பசுமை ஆற்றலை பெருமளவில் அதிகரிப்பது போன்ற காரணிகளால் காற்று மாசு கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
Tags :