தமிழகம் மற்றும் சிங்கள மக்கள் சேர்ந்து போராட்டம்

இலங்கையில் அரசுக்கு எதிராக தமிழர்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது அதிபர் பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடு அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய பகுதிகளில் போலீசார் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் தமிழகம் மற்றும் சிங்கள இளைஞர்கள் அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு நீண்ட பேரணியில் சென்றனர்
Tags :