மருத்துவம் படிக்காமலயே மருத்துவம் பார்த்தமருத்துவர் கைது.

மதுரை கட்ராபாளையம் பகுதியில் விசாகா பெண்கள் விடுதி தீ விபத்தில் 2 ஆசிரியர்கள் உயிரிழந்த நிலையில் பெண்கள் தங்கு விடுதியின் கீழ் செயல்பட்டுவந்த விசாகா மருத்துவமனையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது அலோபதி மருத்துவம் படிக்காமலயே மருத்துவம் பார்த்ததாக விசாரணையில் தெரியவந்த நிலையில் விசாகா மருத்துவமனையில் பணிபுரிந்துவந்த மருத்துவர் தினகரன் என்பவர் மீது சுகாதாரத்துறை இணை இயக்குனர் அளித்த புகாரின் திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Tags : மருத்துவம் படிக்காமலயே மருத்துவம் பார்த்தமருத்துவர் கைது