இரட்டிப்பான டோஜ் காயின்

எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதைத் தொடர்ந்து “பறவை விடுவிக்கப்பட்டது” என ட்வீட் செய்தார். இந்த பதிவிற்கு முன்பு அவரின் விருப்பமான டோஜ் காயினின் மதிப்பு 0.07 டாலராக இருந்தது. பதிவிற்கு பின் ஐந்தே நாட்களில் இது ஏறக்குறைய இரட்டிப்பாகி 0.16 டாலரானது. தற்போது இதன் மதிப்பு குறைந்து 1.10 என்ற மதிப்பில் வர்த்தகமாகி வருகிறது.
Tags :