உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பல்வேறு நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இம் மாநாட்டில் கலந்து கொண்டனர் .தமிழக தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி ராஜா, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ,நகர் மேம்பாட்டு துறை அமைச்சர் கே .என். நேரு உள்ளிட்டோர் பங்கேற்பு.
Tags :