தமிழகத்திலிருந்து மாநிலங்ளவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றனர்.

by Admin / 10-03-2026 11:19:06pm
தமிழகத்திலிருந்து மாநிலங்ளவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றனர்.

தமிழகத்திலிருந்து மாநிலங்ளவைக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி சிவா, ஜே .கான்ஸ்டன்ட்டைன் ரவீந்திரன், தே.மு.தி.க எல்.கே. சுதீஷ்,காங்கிரஸ் கட்சி கிறிஸ்டோபர் திலக் நால்வரும் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகத்திலிருந்து ஆறு பேர் மார்ச் 2026 இல் நடைபெற்ற மாநிலங்ளவை தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று இதற்கான வெற்றிச் சான்றிதழ்களை சட்டப்பேரவை செயலகத்தில் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

Tags :

Share via

More stories