மோடி தேர்தல் விதிகளை மீறவில்லை

by Staff / 06-12-2022 05:37:18pm
மோடி தேர்தல் விதிகளை மீறவில்லை

குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று அகமதாபாத்தில் வாக்களிக்க சென்ற மோடி, ஊர்வலமாக சென்று தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது. இநிலையில் பிரதமர் மோடி விதிகளை மீறவில்லை என்றும், அவர் நடந்து சென்றபோது மக்கள் தானாகவே கூடிவிட்டனர் என்றும் தேர்தல் ஆணைய விளக்கம் அளித்துள்ளது.

 

Tags :

Share via