பெண்களை தவறாக பேசுவதை அனுமதிக்க கூடாது: கனிமொழி எம்பி கண்டனம்

by Editor / 26-09-2026 03:32:23pm
பெண்களை தவறாக பேசுவதை அனுமதிக்க கூடாது: கனிமொழி எம்பி கண்டனம்

சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்களால் அவதூறாக விமர்சிக்கப்பட்டு வரும் சென்னை மேயர் பிரியாவுக்கு ஆதரவாக திமுக எம்பி கனிமொழி குரல் கொடுத்துள்ளார். "எந்த பெண்ணையும் தவறாக பேச யாரையும் அனுமதிக்க மாட்டேன் என CM விஜய் கூறிவரும் நிலையில், மேயர் பிரியா மீதான இத்தகைய தாக்குதல்களை அனுமதிப்பது ஏன்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் பெண் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மீதான தனிநபர் தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo