செத்தாலும் சாவேன் ஆனால், அதிமுகவை காட்டிக் கொடுக்க மாட்டேன் கண் கலங்கி அழுத ராஜேந்திர பாலாஜி

by Editor / 28-07-2025 03:03:40pm
 செத்தாலும் சாவேன் ஆனால், அதிமுகவை காட்டிக் கொடுக்க மாட்டேன் கண் கலங்கி அழுத ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் போட்டியிட்டு வெல்வேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "திமுக ஆட்சியில் என் மீது குறிவைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தனர், அப்போது அதிமுகவிற்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் கையெழுத்து கேட்டனர். செத்தாலும் சாவேன் ஆனால், அதிமுகவை காட்டிக் கொடுக்க மாட்டேன் என கூறிவிட்டேன்" என்று கண்கலங்கியபடி பேசினார்.

 

Tags :

Share via