அரசு பேரூந்தில் பயணிகளோடு பயணித்த அமைச்சர்கள்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுபாக்கத்திலிருந்து மங்களூர் ஆவடி திட்டக்குடி கீழப்பழுவூர் தஞ்சாவூர் வரை புதிய அரசு பேருந்து வழிதடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் துவங்கி வைத்தனர் புதிய வழித்தட பேருந்தில் இரு அமைச்சர்களும் பொதுமக்களுடன் பயணம் செய்தனர்.
Tags : அரசு பேரூந்தில் பயணிகளோடு பயணித்த அமைச்சர்கள்.









.jpeg)









