பாரதிய ஜனதா கட்சி 41 இடங்களில் முன்னணியில் உள்ளது .ஆம்ஆத்மி கட்சி 29

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 41 இடங்களில் முன்னணியில் உள்ளது .ஆம்ஆத்மி கட்சி 29 இடங்களை பெற்று இரண்டாம் நிலையில் உள்ளது. 70 சட்டமன்ற இடங்களில் பாரதி ஜனதா கட்சி முன்னிலையில் இருப்பதால், டெல்லியை ஆட்சியை கைப்பற்ற முன்னேறிக் கொண்டிருக்கிறது . நிலையில் அரவிந் கெஜ்ரிவால், ,டெல்லி முதல்வர் அதிசி தற்பொழுது பின்னடைவில் உள்ளனர்.
Tags :