மேலும் 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது: அமைச்சர் சிவசங்கர்

by Staff / 27-01-2024 01:08:28pm
மேலும் 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது: அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டில் மேலும் 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், தமிழ்நாட்டில் மேலும் 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் முழுமையாக தயராகிவிடும். கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களை முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.
 

 

Tags :

Share via

More stories