டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.

by Admin / 03-03-2026 08:04:00pm
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். அதற்குப் பின் அவர் செய்தியாளர்களிடம், வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்து செயல்படும் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் தொடக்க கட்டத்தில் இருப்பதாகவும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அது குறித்து விரைவாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலுவாகவும் வெளிச்சத்துடன் இருப்பதாகவும் இதில் எந்த விதமான குழப்பமும் இல்லை என்றும் தெரிவித்த அவர் திமுக கூட்டணியில் சலசலப்பு நிலவுவதாகவும் அதிமுக கூட்டணி ஒற்றுமையுடன் இருப்பதாகவும் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்த அவர் இந்த சந்திப்பின்போது சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்தோ அல்லது அவருடன் கூட்டணி வைப்பது குறித்து எந்த ஆலோசனை நடைபெறவில்லை என்றும் மேலும் சில புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆலோசனை சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடந்ததாக தெரிகிறது.

 

Tags :

Share via

More stories