அடுக்குமாடி குடியிருப்பில் தீ - இந்திய இளைஞர் பலி

by Staff / 25-02-2024 01:10:12pm
அடுக்குமாடி குடியிருப்பில் தீ - இந்திய இளைஞர் பலி

அமெரிக்காவின் நியூயார்க் நகரின் Harlem பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சார்ஜிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்பட்ட தீயே விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவரின் உடலை இந்தியாவுக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தீ விபத்தில் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :

Share via