மருமகளுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த மாமனார்..
திருப்பத்தூர்: கதிரவன் - கீர்த்தி ப்ரியா இருவருக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், கீர்த்தி ப்ரியாவின் மாமனார் செழியன் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை, தனது கணவர் மற்றும் மாமியாரிடம் கூறியுள்ளார். அவர்கள் அட்ஜஸ்ட் செய்ய கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த கீர்த்தி ப்ரியா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து, கதிரவன் வழக்கை வாபஸ் பெற கீர்த்தி ப்ரியாவை மிரட்டி தாக்கியுள்ளார்.
Tags :



















