முதலமைச்சர் விஜய்க்கு எதிராக பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டே ஜாமின் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

by Admin / 28-07-2026 01:45:41pm
முதலமைச்சர் விஜய்க்கு எதிராக பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டே ஜாமின் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராக கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஜூலை 18ஆம் தேதி ,கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் சட்டசபையில் போட்டியினால் முதலமைச்சர் விஜயின் எலும்பை உடைப்பேன் என்று மிரட்டல் விடுத்த பேச்சின் காரணமாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அனிதாவின் அடிப்படையில் ஜூலை 20ஆம் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அழைக்கப்பட்டார். இந்நிலையில் தூத்துக்குடி ஜோடிசியல் மார்ஜி ஸ்டேட் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்தது அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது திமுக வழக்கறிஞர் வில்சன் இந்த வழக்கில் வாதாடினார் அவர் கைது செய்வதற்கான முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் உள்நோக்கத்துடன் இந்த பேச்சு பேசப்படவில்லை என்றும் வாதாடினார். காவல் துறை முதலமைச்சருக்கு கடுமையான மிரட்டி விடுத்து பேசுவது தான் இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது சட்டப்படியே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் எதிர்ப்பு தெரிவித்தது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

 

Tags :

Share via

More stories

Logo