அதிகாலையில் நிலநடுக்கம்.. அதிர்ச்சி

by Staff / 14-10-2022 10:21:17am
அதிகாலையில் நிலநடுக்கம்.. அதிர்ச்சி

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் இருந்து 65 கிமீ தொலைவில் இன்று அதிகாலை 5.28 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கி.மீ அளவில் இருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo