மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தம் பதவியை ராஜினாமா செய்தார். 

by Admin / 25-07-2026 03:01:41pm
 மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தம் பதவியை ராஜினாமா செய்தார். 

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 10 நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் இறுதி கட்டமாகமத்தியகல்வி அமைச்சா் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தம் பதவியை ராஜினாமா செய்தார்.  தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு  அனுப்பிய பின், அவர் தனது எக்ஸ்சமூக வலைதளப் பக்கத்தில், நாட்ன் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், இந்திய மாணவர்களின் எதிர்காலம் சட்டச் சிக்கல்களில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும், தேசவிரோத சக்திகள் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் பதவி விலகியதை அடுத்து கரப்பான் பூச்சி ஜனதா ஜன கட்சியினர் பெரும் வெற்றியாக கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 

Tags :

Share via

More stories

Logo