தமிழக முதலமைச்சர் விஜய் லண்டனில் கார் பந்தயத்தை பச்சைக்கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், தமிழகத்தில் அமையவுள்ள உத்தேச 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' திட்டத்திற்கான ஆலோசனைகளைப் பெறவும் லண்டன் சென்றுள்ளார். நேற்று புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தை அவர் பச்சைக்கொடி அசைத்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.சர்வதேசப் போட்டியில் பிரபல நடிகரும் தொழில்முறை ரேஸருமான அஜித்குமார் தனது அணியின் சார்பில் பங்கேற்றார். இப்போட்டியில் அஜித் குமார் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். பந்தயதிற்கு முன்பாக முதலமைச்சர் விஜய் அஜித்தைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்.
Tags :


















