நியூசிலாந்து அணி =இந்தியாவிடம் 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

by Admin / 20-11-2022 04:48:05pm
நியூசிலாந்து அணி =இந்தியாவிடம் 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கனுவில் நடைப்பெறும் இந்த போட்டியில் முதலாவதாக இந்தியா அணி 20ஒவாில்191/6 ரன் எடுத்து பேட்டிங்கை நிறைவுசெய்தது.அடுத்து ஆடிய நியூசிலாந்து  இருபது ஒவாில்126 ரன்கள் எடுத்து இந்தியாவிடம் 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. . 

 

Tags :

Share via