நியூசிலாந்து வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தது.

by Admin / 23-11-2026 06:42:51pm
நியூசிலாந்து வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தது.

நியூசிலாந்து வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் 19ஆம் தேதி தொடங்கிய தொட ர் 23ஆம் தேதி டிராவில் முடிந்தது. டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த இந்திய அணி களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணியை அனைத்து விக்கெட் இழப்பிற்கும் 268 ரன்கள் எடுக்க வைத்தது. களத்தில் நியூசிலாந்து எதிர்கொண்டு அபார திறமையை காட்டி இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 720 ரன்கள் எடுத்திருந்தது இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 739 ரகளை எடுத்தது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வு இறுதியில் டிராவில் முடிந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நியூசிலாந்து வெலிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தது.
 

Tags :

Share via
Logo