அரசுமுறை பயணமாக இன்றுதமிழ்நாடு வரும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.

2 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று (செப்.2) தமிழ்நாடு வரும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, மதியம் 12:10 மணியளவில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு தினவிழாவில் கலந்துகொள்கிறார். பின் பகல் 1:35 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார். ஆளுநருடன் சந்திப்பும் நடைபெறுகிறது. முக்கிய பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் குடியரசு தலைவரை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : அரசுமுறை பயணமாக இன்றுதமிழ்நாடு வரும் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.