இன்று மாலை 4.00 மணிக்கு தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி

by Admin / 15-03-2026 01:33:15pm
இன்று மாலை 4.00 மணிக்கு தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி

இன்று மாலை 4.00 மணிக்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ,அசாம் ,புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் பதவி காலம் மே 10, 2026 அன்றுடன் முடிவடைகிறது. கடந்த தேர்தலை போலவே தமிழ்நாடு. கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

 

Tags :

Share via

More stories