திடீரென இடிந்து விழுந்த வீடு

by Staff / 29-11-2022 11:57:08am
திடீரென இடிந்து விழுந்த வீடு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கடைவீதி பகுதியில் உள்ள ரேசன் கடையின் அருகில் ஒரு மாடி வீடு உள்ளது. அதன் அருகிலேயே 70 ஆண்டுகள் பழமையான வீடு ஒன்று உள்ளது. இதில் 74 வயதான பாத்திமா பீவி வசித்து வருகிறார். இவர் காலையில் குப்பை கொட்டி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த போது, திடீரென இந்த வீடு இடிந்து விழுந்துள்ளது. அதில் இடிபாடுகளில் பாத்திமா பீவி சிக்கியுள்ளார். அவரை மீட்கும் பணியில் தற்போது தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

 

Tags :

Share via

More stories