அ.தி.மு.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை
மதுரை மாநகராட்சி நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் திமுக அரசுக்கு எதிராகவும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வரும் 12. 3 .2026 அன்று மதுரை மாநகர் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குரிகளை மக்களுக்கு அளித்து ஆட்சியில் அமர்ந்த விடியா திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசு கடந்த 58 மாத காலமாக நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாமலும் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றி தராமல் மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்தி தராமல் வேற்று விளம்பரங்களையும் பொய்யான வாக்குறுதிகளையும் அழைத்து தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என்றும் அந்த வகையில் மதுரை மாநகராட்சி நிர்வாக பதவிகளில் இருந்த ஆளும் திமுகவினரால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஊழல் முறைகேடுகளை தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி மேயர் மண்டல குழு தலைவர்கள் மற்றும் நிலை குழு தலைவர்கள் ராஜினாமா இது உள்ள நிலையில் விடிய அதிமுக அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் குற்றம் புரிந்தவர்களுக்கு ஆதரவாக இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும் என்றும் மாநகராட்சி மேயர் மண்டல குழு தலைவர்கள் மற்றும் நிர்வாக குழு தலைவர்கள் ராஜினாமா செய்து ஆறு மாதங்கள் ஆகியும் அப்பதவிகளுக்கு இதுவரை யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை இதன் காரணமாக மக்
Tags :



















