முன்னாள் திமுக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை செப்டம்பர் இரண்டாம் தேதி நீதிமன்றத்தில் காவல்துறை ஒப்படைக்க
முன்னாள் திமுக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்த உத்தரவு . கடந்த 2025 கடந்த 2025 நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக பாஜக மாநகரமன்ற உறுப்பினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாநகரமன்ற உறுப்பினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் வழக்குகளை சார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது . இந்த வழக்கை இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பொன்முடி ரத்து செய்ய வேண்டும் என்று பொன்முடி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஆனால் 2026 ஜூலை அன்று அவரது மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் வழக்கை ஆறு மாதத்திற்கு மனு தாக்கல் செய்தார். ஆனால் 2026 ஜூலை அன்று அவரது மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் வழக்கை ஆறு மாதத்திற்கு முடிக்குமாறு முடிக்குமாறு கிழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது கிழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது பொன்முடி நேரில் ஆஜர் ஆவதிலிருந்து விளக்க கோரி மனு தாக்கல் செய்தார். வந்த பொழுது பொன்முடி நேரில் ஆஜராவதில் இருந்து விளக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். விசாரணைக்கு அவர் வராதது வழக்கின் போக்கை தாமதப்படுத்தும் எனக் கூறி அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் காரணமாக அவருக்கு எதிராக செப்டம்பர் இரண்டாம் தேதி நீதிமன்றத்தில் காவல்துறை ஒப்படைக்க வேண்டும் என்று பிடிவாரண்ட் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்து சமயத்தை இழிவு படுத்தும் விதமாக நாமத்திற்கு ஒரு விளக்கமும் விபூதி பூச்சிற்கு ஒரு விளக்கமும் பாலியல் ரீதியான கருத்தை அடிப்படையாகக் கொண்டு கிண்டல் செய்யும்தொனியில் பேசி இருந்தார். அதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் மகளிர் அமைப்புகளிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. அதன் காரணமாக அவரும் அமைச்சர் பதவியும் திமுக துணை பொது செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது.
Tags :



















