12 வயது சிறுமி வன்கொடுமை.. உறங்கியவரை தூக்கிச்சென்று கொடூரம்

நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த 12 வயது சிறுமியை கயவன் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 12 வயது சிறுமி நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்தபோது மர்ம நபரால் தூக்கிச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். கோவிலுக்கு பின்புறம் உள்ள பகுதியில் இக்கொடுமை நடந்தது. சிறுமியை கயவன் தூக்கிச்செல்லும் பதறவைக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
Tags :