கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 32 பேருக்கு அரசு வேலை- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்துசெய்துள்ளது.

by Admin / 27-07-2026 11:54:31pm
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 32 பேருக்கு அரசு வேலை-  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்துசெய்துள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக்கழக பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 32 பேருக்கு அரசு வேலை வழங்கியது. அதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்துசெய்துள்ளது. தகுதி மற்றும் விதிகளை பின்பற்றாமல் அரசு வேலை வழங்கியதாக கூறி தமிழக அரசின் உத்தரவிற்கு என்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த தடையை நீக்க உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு தகவல். இந்தப் பணி நியமனங்கள் பொது வேலை வாய்ப்பு விதிகளுக்கு புறம்பாக இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கத்தினர் இவ் வேலை நியமனத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo