இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.. அன்புமணி அறிவிப்பு
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இடைத்தேர்தலில் பாமக யாருக்கு ஆதரவு என்ற நிலைபாட்டை விரைவில் அறிவிப்போம். சட்டப்பேரவையில் பழைய வரலாறுகளை பேசுவது தேவையற்றது. திமுக, அதிமுக வேண்டாம் என தவெகவை மக்கள் தேர்வு செய்துள்ளார்கள். எதிர்காலத்திற்கு என்ன திட்டம் இருக்கிறது என்பதையே தவெகவினர் பேச வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Tags :















