அமெரிக்க படைத்தளங்களை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை சோதித்தது ஈரான்

by Admin / 10-02-2022 04:48:28pm
அமெரிக்க படைத்தளங்களை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை சோதித்தது ஈரான்

ஈரான் அருகிலுள்ள அமெரிக்காவின் படைத்தளங்கள் மற்றும் இஸ்ரேலை தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

கைபர் பஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை 900 மைல் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைபர்பஸ்டர்  ஏவுகணை தடுப்பு அமைப்புகளையும் மீறி தாக்கும் தன்மை கொண்டது.

என ஈரான் அரசு தெரிவித்துள்ளது இதனிடையே ஈரானிடம் 20 வகையான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன

 

Tags :

Share via

More stories