மதுபோதையில் சாலையோரத்தில் நின்றிருந்த 31கார்கள் இடித்து சாலையில் கவிழ்ந்து தீ விபத்து

by Admin / 10-02-2022 04:55:13pm
மதுபோதையில் சாலையோரத்தில் நின்றிருந்த 31கார்கள் இடித்து சாலையில் கவிழ்ந்து தீ விபத்து


ஜெர்மனியில் சாலையோரம் நின்றிருந்த31 காரர்களை இடித்து தள்ளிய சரக்கு வாகனம் அடுக்குமாடி குடியிருப்புகள் புகுந்த தாறுமாறாக ஓடிய சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சரக்கு வாகனம் ஏற்படுத்திய பெரும் விபத்தில் சிக்கிய 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ள்ளனர்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுநர் ஒட்டியதை  பெரும் விபத்துக்கான காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஓட்டுனரை கைது செய்ததாகவும் சரக்கு வாகனம் தூர்க்கி நிறுவனத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்தனர் 

 

Tags :

Share via