எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் தென்காசியில் நின்று செல்லும்.

by Editor / 06-06-2022 09:09:24pm
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் தென்காசியில் நின்று செல்லும்.

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர  சிறப்பு ரயில்களுக்கு கேரள மாநிலம் கருநாகப்பள்ளி, தமிழக பகுதிகளில் தென்காசி, மானாமதுரை மற்றும் பேராவூரணி ரயில் நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வரும் 11ஆம் தேதியும்,12 தேதிமுதலும் நின்று செல்லுமென தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


 

 

Tags : The Ernakulam-Velankanni weekly special will stop at Tenkasi.

Share via