தமிழக வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே...

by Staff / 26-11-2022 03:27:55pm
தமிழக வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே...

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். அதற்காக தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்களில், தமிழர்களுக்கு 80% வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சட்டத்தை வரும் ஜனவரி மாதம் நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடாரில் தமிழக அரசு இயற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
 

 

Tags :

Share via