சிறுவனை தரதரவென இழுத்து சென்ற குதிரை..

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பொதுமக்கள் மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். அந்த வகையில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அங்குள்ள நட்சத்திர ஏரியை சுற்றிப் பார்த்தபடி சிறுவன் ஒருவன் குதிரை சவாரி செய்தான். அப்போது திடீரென மிரண்ட குதிரை சிறுவனை தரதரவென இழுத்தபடி சாலையில் ஓடிய பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Tags :