UPSC தேர்வில் தமிழர்கள் சாதனை.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

by Editor / 22-04-2025 05:24:32pm
UPSC தேர்வில் தமிழர்கள் சாதனை.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

UPSC சிவில் சர்விஸ் தேர்வில் தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 139 மாணவர்களில் 54 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், "எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த திட்டத்தால் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!" என X பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via