2025- ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு- 2025
தொழில்நுட்ப முன்னேற்றம், புதுமை மற்றும் படைப்பு அழிவு குறித்து ஆராய்ச்சிக்காகபுதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக"
-ஜோயல் மோகிர்
"தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக"
-பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட்
"படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக"
-ஜோயல் மோஹிர் திலீப் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது
Tags :