தமிழக அறநிலையத்துறைக்கு பிராமண அமைச்சர்

by Editor / 21-05-2026 04:25:23pm
தமிழக அறநிலையத்துறைக்கு பிராமண அமைச்சர்

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தவெக ஆட்சியைப் பிடித்த நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பின் பிராமண சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விஜய்யின் நண்பரான மயிலாப்பூர் வெங்கட்ரமணனுக்கு உணவுத்துறை ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்ற ரமேஷ் அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ், தேர்தலுக்காக வீட்டை அடகு வைத்து வென்றுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo