தோடர் பழங்குடி மக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் 3 நாட்கள் பயணமாக நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சி கொள்வதற்கு கலந்து கொள்வதற்காக சென்றுள்ள முதலமைச்சருக்கு குன்னூரில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. திமுகவினர் அளித்த வரவேற்புக்கு பின்னர் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின். கடந்த 10 ஆண்டுகளில் செய்யாத நலத்திட்டங்கள் அனைத்தும் ஒரேஆண்டில் செய்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோடர் பழங்குடியினருடன் அவர்களது பாரம்பரிய நடனத்தில் பங்கேற்று ஆடினார்.ஊட்டியில் நடைபெறும் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மூன்று நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
Tags :