நாளை சென்னையிலுள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

by Admin / 18-11-2021 04:26:39pm
நாளை சென்னையிலுள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில்நிலவும் குறைந்த காற்றழத்த தாழ்வுப்பகுதிதாழ்வுமண்டலமாகமாறியதன்காரணமாக சென்னை,திருவள்ளுர்உள்பட16  மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.நேற்று இரவிலிருந்த
கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில்,இன்று காலையிலிருந்து  சென்னையிலும் அதனை ஒட்டியுள்ள புற நகர் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

நாளை மாலைக்கு பிறகே மழை நிற்கும் என்றுசென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாளை சென்னையிலுள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :

Share via

More stories

Logo