சிஏஏ விவகாரம்: மாநில அரசுகள் தலையிட முடியாது
மத்திய அரசுக்கு உரிமையுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எந்த மாநிலங்களும் தனிப்பட்ட முறையில் தலையிட முடியாது என பாஜக எம். எல். ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், சிஏஏ விவகாரத்தில் மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்க முடியாது. பிரதமர் மோடிக்கு எதிரான அலையை ஏற்படுத்த திமுக செய்து வரும் முயற்சி வெற்றி பெறாது. தமிழகத்தில் திமுகவை பாஜக வீழ்த்தும் என்றார்.
Tags :